பொதுவாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் தேடலுக்கென பல்வேறு இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சென்று, சரியான தேடல் பக்கத்துக்குச் செல்வதற்குள் போதுமென்று ஆகிவிடும்....

அவ்வாறான சில இணைய தளங்களிள் தேடுவதட்காகவே இந்த ப்ளாக் ஐ நிறுவினோம். இலகுவாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தேடுவதை ஒரே இடத்தில் தருவதே எமது நோக்கம்.

சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் உலகத்தில் தேடுவதைவிட, குர்ஆனிலும் ஹதீஸிலும் தேடி இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வலம் பெறச் செய்வோம்...